சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 9:48 pm

புதுச்சேரி: திருச்சி ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிப்ரவரி 5 மற்றும் 7-ஆம் தேதிகளில் பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் தேவையான இடத்தில் 90 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்படும். இதே போன்று வரும் 10-ஆம் தேதி பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- கச்சிகுடா விரைவு ரயில் வழித் தடத்தில் தேவையான இடத்தில் 90 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்படும்.