பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி- கச்சிகுடா விரைவு ரயில் பிப். 26 பிற்பகல் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டுச் செல்கிறது. இந்த வழித்தடத்தில் தேவையான இடத்தில் 90 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும். அதேபோல இந்த ரயில் பிப். 27-இல் இதே நேரத்தில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டுச் செல்லும்போது வழியில் 60 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும்.
புதுச்சேரி- காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் பிப். 28 பிற்பகல் 1.30 மணிக்குப் புதுச்சேரியில் இருந்து புறப்படும். இந்த ரயில் தேவையான இடத்தில் 90 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும்.
மேலும், புதுச்சேரி- திருப்பதி விரைவு ரயில் புதுச்சேரியில் இருந்து 2.40 மணிக்கு பிப். 26 மற்றும் 28- ஆம் தேதிகளில் செல்லும்போது வழியில் 20 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும்.
தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் இதைத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உருவாக வேண்டும்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பிரசாரம்

பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


