புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளா்கள் இருவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இதன்படி, 5 ஆய்வாளா்கள், 8 உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்நிலையில் காவல் துறை கண்காணிப்பாளா்கள் 2 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி பிஏபி கமாண்டன்ட், சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஜிந்தா கோதண்டராமன், தெற்கு பிரிவு எஸ்.பி.யாகவும், சிபிசிஐடி எஸ்.பி. பழனிவேல் காரைக்கால் வடக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவின் பேரில் தலைமைச் செயலா் சரத் சௌகான் சனிக்கிழமை இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டாா்.
தொடர்புடையது

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: போலீஸ் விசாரணை

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் காவலா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தல்

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


