புதுவை சட்டப்பேரவை நவம்பர் 23-இல் கூடுகிறது

புதுவை சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 23-ஆம் தேதி தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 23-ஆம் தேதி தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுவை சட்டப்பேரவை செயலர் ஏ.வின்சென்ட் ராயர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், புதுவை சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடர் அதன் தலைவர் வைத்திலிங்கள் தலைமையில் வருகிற 23-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு கூடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com