நாளைய மின் தடை

கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், அக்கராபாளையம், சோமண்டார்குடி, கச்சிராயப்பாளையம், நல்லாத்தூர், குதிரைச்சந்தல்,

கள்ளக்குறிச்சி
 நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை
 இடங்கள்: கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், அக்கராபாளையம், சோமண்டார்குடி, கச்சிராயப்பாளையம், நல்லாத்தூர், குதிரைச்சந்தல், சடையம்பட்டு, க.மாமனந்தல், க.அலம்பலம்.
 திருக்கோவிலூர்
 நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
 இடங்கள்: திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், மணம்பூண்டி, மாடாம்பூண்டி, ஜி.அரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள்.
 உளுந்தூர்பேட்டை
 நேரம்: காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை
 இடங்கள்: வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், காட்டுநெமிலி, பு.மாம்பாக்கம், செங்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, மதியனூர், பாதூர், சேந்தநாடு, எறையூர், நகர், ஆசனூர், ஏ.சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com