விசிக அரசியல் பயிற்சி முகாம்

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்இளஞ்சிறுத்தைகள் அரசியல் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்இளஞ்சிறுத்தைகள் அரசியல் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் துணைச் செயலாளர் வர்மா செந்தமிழரசு தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர்கள் மலைச்சாமி, ரமேஷ், பாவலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் வெற்றிநிலவன் வரவேற்றார்.
மாநிலப் பொதுச் செயலாளர் ரவிக்குமார், மாநிலச் செயலாளர்கள் சங்கத் தமிழன், குடந்தை தமிழினி, அமைப்புச் செயலாளர் திருமார்பன், துணைப் பொதுச் செயலாளர் பாவாணன், தலைமை நிலையச் செயலாளர் இளைஞ்சேகுவேரா, மாவட்டச் செயலாளர்கள் ஆற்றலரசு, பாமரன், தன்பால், சேரன் ஆகியோர் பேசினர்.
நிர்வாகிகள் பிரின்ஸ் சோமு, தமிழேந்தி, பாண்டியன் கலையழகன், தனஞ்செழியன், எழில்மாறன், பூபாலன், செல்வச்சீமான், அன்பேத், கலையழகன், புஷ்பகாந்தன், அகத்தியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி திலீபன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com