மலைப் பாதையில் சைக்கிள் பந்தயம்

வால்பாறை இஞ்சிப்பாறை எஸ்டேட் மலைப் பாதையில் சைக்கிள் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை இஞ்சிப்பாறை எஸ்டேட் மலைப் பாதையில் சைக்கிள் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை பகுதியில் உள்ள உட்பிரியர் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆண்டுதோறும் எஸ்டேட் பகுதி தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே உள்ள மலைப் பாதையில் சைக்கிள் பந்தயம் நடத்தப்படும். 
 இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சைக்கிள் பந்தயம் இஞ்சிப்பாறை எஸ்டேட் மலைப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
போட்டியை உட்பிரியர் எஸ்டேட் பொதுமேலாளர் ரஞ்சித் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com