ஈரோடு, கஸ்பாபேட்டை பகுதிகளில் நவம்பர் 17 இல் மின்தடை

ஈரோடு நகரம், காசிப்பாளையம், கஸ்பாபேட்டை, வெண்டிப்பாளையம் ஆகிய துணை மின் நிலையப்

ஈரோடு நகரம், காசிப்பாளையம், கஸ்பாபேட்டை, வெண்டிப்பாளையம் ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (நவம்பர் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
ஈரோடு துணை மின் நிலையம்: ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டி வலசு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல்தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரியவலசு, கருங்கல்பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை, பெரியார் நகர், சத்திசாலை, கே.என்.கே. சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, ஈ.வி.என். சாலை, மேட்டூர் சாலை.
கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்:
கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலங்காட்டு வலசு, பொட்டி நாயக்கன் வலசு, வீரப்பன்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளைம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைப்பாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி. நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதிநகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துக்கவுண்டன்பாளையம்,  கருந்தேவன்பாளையம், சாவடிப்பாளையம்புதூர்,  கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம், காகத்தான்வலசு.
வெண்டிப்பாளையம் துணை மின் நிலையம்:
வெண்டிப்பாளையம், மோளக்கவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், சோலார், நகராட்சி நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, குதிரைபாளி, கருக்கன்பாளையம், 46 புதூர் (19 ஆவது சாலை).
காசிப்பாளையம் துணை மின் நிலையம்:
சூரம்பட்டிவலசு, கே.கே.நகர், சென்னிமலை சாலை, தொழில்பேட்டை, காசிபாளையம், சாஸ்திரி நகர், குமரன் நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜி சாலை, ஈ.வி.என். சாலை, முத்தம்பாளையம் ஹவுசிங்யூனிட் (பகுதி 1, 2, 3), அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பழைய ரயில் நிலையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com