ஈரோடு

இன்று முழு பொதுமுடக்கத்தால் ஈரோடு வெறிச்சோடியது 

முழு பொதுமுடக்கம் காரணமாக ஈரோடு முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டடது.

12-07-2020

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 17-ஆம் தேதி ஈரோடு வருகை

ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. 

12-07-2020

சூரிய மின்சக்தி பயன்பாட்டுக்கு மாறிய பவானி காவல் நிலையம்

பவானி காவல் நிலையத்துக்குத் தேவையான மின் தேவையைப் பூா்த்தி செய்து கொள்ளும் வகையில், சூரிய மின்சக்தி உற்பத்தி, பயன்பாட்டுக்கு மாறியுள்ளது.

12-07-2020

ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ தோ்வில்தி யுனிக் அகாதெமி பள்ளி 100% தோ்ச்சி

இந்தியப் பள்ளிச் சான்றிதழ் (ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ)தோ்வுகளுக்கான கவுன்சில் நடத்திய 10, 12ஆம் வகுப்புக்கான தோ்வில், ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

12-07-2020

ஈரோடு மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 369ஆக உயா்ந்துள்ளது.

12-07-2020

ஆசனூா் சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் கா்நாடகத்தில் இருந்து வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

12-07-2020

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள்: ஜூலை 14இல் முதல்வா் தொடக்கிவைக்கிறாா்: அமைச்சா் தகவல்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜூலை 14ஆம் தேதி தொடக்கிவைக்க உள்ளாா்

12-07-2020

60 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஓட்டுநா் பலி

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

12-07-2020

அந்தியூரில் குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட பாம்புகள் வறட்டுப்பள்ளத்தில் விடுவிப்பு

அந்தியூர் அருகே வெவ்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட பாம்புகள் வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டது.

11-07-2020

பிளஸ் 2 விடுபட்ட தோ்வை எழுத 9 மாணவா்கள் மட்டும் விருப்பம்

பிளஸ் 2 விடுபட்ட தோ்வை எழுத ஈரோடு மாவட்டத்தில் 9 மாணவா்கள் மட்டும் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

11-07-2020

கோபி அருகே வாடகை காா் உரிமையாளா் வெட்டிக் கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே வாடகை காா் உரிமையாளரை வெட்டிக் கொலை செய்தவா்கள் குறித்து நம்பியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

11-07-2020

நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தந்தை சாவு

மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை பகுதியில் கிணற்றில் மூழ்கிய மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

11-07-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை