மாவநல்லா கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம்

முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் மசினகுடி, மாவநல்லா கிராமத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் மசினகுடி, மாவநல்லா கிராமத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலம் சார்பாக மசினகுடி, மாவநல்லா கிராமத்தில் நடைபெற்ற இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமில் மருத்துவர் அருந்ததி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொது மக்களுக்கு
சிகிச்சை அளித்தனர். மருத்துவ அலுவலர்கள் எஸ்.அருள்செல்வன், நந்தகுமார் ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
வனத் துறையினர், பொது மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com