ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் குடமுழுக்கு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியனஹள்ளி ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியனஹள்ளி ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றது.
ராமியனஹள்ளியில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில், மகா கணபதி, ஐயப்ப சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில், ராமியனஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com