செப்.27-இல் மக்கள் தொடர்பு முகாம்

சின்னசேலம் வட்டம், நைனார்பாளையம் குறு வட்டத்தைச் சேர்ந்த வி.மாமாந்தூர் கிராமத்தில் செப்.27-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்  நடைபெறுகிறது. 

சின்னசேலம் வட்டம், நைனார்பாளையம் குறு வட்டத்தைச் சேர்ந்த வி.மாமாந்தூர் கிராமத்தில் செப்.27-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்  நடைபெறுகிறது. 
தனித் துணை ஆட்சியர் (நில எடுப்பு) அ.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில்   நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை   உள்ளிட்ட  கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து  பயன் பெறலாம் என  வட்டாட்சியர் சு.இந்திரா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com