ஜூலை 6, 7-ல் நடைபெறும் சண்டி ஹோமத்தில்  பங்கேற்க வேண்டுமா?

சண்டி ஹோமத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்த கோயிலுக்கு வந்து பங்கு பெறலாம். 
ஜூலை 6, 7-ல் நடைபெறும் சண்டி ஹோமத்தில்  பங்கேற்க வேண்டுமா?

சண்டி ஹோமத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்த கோயிலுக்கு வந்து பங்கு பெறலாம். 

சென்னை, முகப்பேர் மேற்கு, காளமேகம் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு கனகதுர்க்கை அம்மன் திருக்கோயிலில் 21- ஆம் ஆண்டு சண்டி ஹோமம் ஜூலை 6 மற்றும் 7 -ஆம் தேதிகளில் நடைபெறுகின்றது. 

தொடர்புக்கு:044- 2653 6606.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com