நூலகத்தில் கொசுத் தொல்லை

சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் தமிழ் மாத இதழ்கள், நாளிதழ்கள் படிக்கும் பிரிவு உள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் தமிழ் மாத இதழ்கள், நாளிதழ்கள் படிக்கும் பிரிவு உள்ளது. இங்கு கொசு தொல்லை அதிகமாக உள்ளது. வாசகர்களின் நலன்கருதி கொசு மருந்து அடிக்கப்பட வேண்டும்.
- ஜே.மகரூப், மண்ணடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com