வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

By எழில்| DIN | Published: 12th September 2018 11:13 AM

 

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் இடம்பெற்றுள்ளார்கள்.

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்

எண்    பெயர் ஆட்டங்கள் ரன்கள்  சதங்கள்  சராசரி
 1.

 விராட் கோலி (இந்தியா)

 5  593  2  59.30
 2.  பட்லர் (இங்கிலாந்து)  5  349  1  38.77
 3.  குக் (இங்கிலாந்து)  5  327  1  36.33
 4.  ரூட் (இங்கிலாந்து)  5  319  1  35.44
 5.  கே.எல். ராகுல் (இந்தியா)   5  299  1  29.90

 

டெஸ்ட் தொடர்: அதிக விக்கெட்டுகள்

எண்    பெயர் ஆட்டங்கள் விக்கெட்டுகள்              5  விக்கெட்டுகள்
 1.

 ஆண்டர்சன் (இங்கிலாந்து)

 5  24  1
 2.  இஷாந்த் சர்மா (இந்தியா)  5  18  1
 3.  பிராட் (இங்கிலாந்து)  5  16  0
 4.  ஷமி (இந்தியா)  5  16  0
 5.  பூம்ரா (இந்தியா)  3  14  1

More from the section

தில்லியில் இன்று தொடங்குகிறது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சாதனைத் தங்கம் வெல்வாரா மேரி கோம்?
ஏடிபி ஃபைனல்ஸ்: ஃபெடரர், ஜோகோவிச் வெற்றி
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 285
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் சிந்து, சமீர்
ஐபிஎல்: குறுஞ்செய்தி வாயிலாக விடுவிக்கப்பட்ட ஸ்டார்க்