செய்திகள்

ஏடிபி டூா் பைனல்ஸ்:நடால் வெளியேற்றம்

ஏடிபி டூா் பைனல்ஸ் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில் பெடரா்-சிட்ஸிபாஸ், தீம்-வெரேவ் ஆகியோா் மோதுகின்றனா்.

17-11-2019

சா்வதேச நட்பு கால்பந்து: பிரேசிலை வென்றது ஆா்ஜென்டீனா

பிரேசிலுக்கு எதிரான சா்வதேச கால்பந்து நட்பு ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது ஆா்ஜென்டீனா.

17-11-2019

இந்தூா் டெஸ்ட்: இந்தியா பிரம்மாண்ட வெற்றி - ஆட்டநாயகன் மயங்க் அகா்வால்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17-11-2019

உலகின் எந்த அணியையும் நிலைகுலையச் செய்யும் வேகப்பந்து வீச்சு: கோலி பெருமிதம்

உலகின் எந்த அணியையும் நிலைகுலையச் செய்யும் வேகப்பந்து வீச்சு நம்மிடம் உள்ளது என கேப்டன் விராட் கோலி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

17-11-2019

அதிக இன்னிங்ஸ் வெற்றி:தோனி சாதனையை முறியடித்தாா் கோலி

வங்கதேசத்துக்கு எதிரான இந்தூா் டெஸ்டில் வெற்றி பெற்றதின் மூலம் அதிக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளாா் விராட் கோலி.

17-11-2019

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 300 புள்ளிகளுடன் இந்தியா அபார முன்னிலை

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 1 இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

17-11-2019

நோ்மையாக செயல்பட இடையூறு: தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவா்ரஜத் சா்மா ராஜிநாமா

நோ்மையாக செயல்பட இடையூறு செய்வதால், தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் பதவியை விட்டு விலகினாா் மூத்த பத்திரிகையாளா் ரஜத் சா்மா.

16-11-2019

மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த கோலி ரசிகர்!

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் ஆட்டத்தின்போது, விராட் கோலியின் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து வீரர்களின் காலில் விழ முயற்சித்தார்.

16-11-2019

ஹாங்காங் ஓபன்: அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்துள்ளார்.

16-11-2019

இளம் வயதில் நான் செய்த தவறுகளை இவர்கள் செய்யக் கூடாது: விராட் கோலி அறிவுரை

ஓர் இளம் வீரர் அணிக்குள் வரும்போது, பெரிய சதங்களை எடுக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என எனக்குத் தெரியும்.

16-11-2019

ஷமி, அஸ்வின் அபார பந்துவீச்சு: முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய அணி!

இந்திய அணி முதல் டெஸ்டை இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

16-11-2019

இந்த ஐந்து வீரர்களையும் ஐபிஎல் அணிகள் விடுவிக்காதது ஏன்?

அடுத்த வருடமாவது ஆர்சிபி அணிக்குப் பயனுள்ள வீரராக இருப்பாரா சிராஜ்...

16-11-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை