ஜான்வி கபூருக்கு பிடித்த வெளிர் சிவப்பு நிறம்!

ஜான்வி கபூரை பொருத்தவரை படப்பிடிப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது வெளிர் சிவப்பு நிற ஆடைகளையே விரும்பி அணிந்து கொள்கிறார்.
ஜான்வி கபூருக்கு பிடித்த வெளிர் சிவப்பு நிறம்!

ஜான்வி கபூரை பொருத்தவரை படப்பிடிப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது வெளிர் சிவப்பு நிற ஆடைகளையே விரும்பி அணிந்து கொள்கிறார். "ஒருவேளை இது என்னுடைய மூட நம்பிக்கையாகவோ, பழைய நாகரீகமாகவோ மற்றவர்களுக்கு தெரியலாம். இந்த நிறம் எனக்கென்னவோ அதிர்ஷ்டத்தை தருவதாக கருதுகிறேன். தற்போது எனக்கு 22 வயதாகிறது. என்னை பார்ப்பவர்கள் நான் வளர்ந்திருந்தாலும், இன்னும் மனதளவில் குழந்தையாக இருப்பதாக கருதுகிறார்கள். அதனால் இன்னும் மனப்பக்குவம் அடைய வேண்டுமென நினைக்கிறேன்'' என்கிறார் ஜான்வி கபூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com