நிரந்தர குடியுரிமை

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம். லக்னாதிபதி உச்சம் பெற்று தொழில் ஸ்தானதிபதியுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்.

என் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவர் நிரந்தரமாக அங்கேயே குடியேற முடியுமா? குடியுரிமை கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?
- கோபால், சின்ன காஞ்சிபுரம்
உங்கள் மகனுக்கு கும்ப லக்னம். லக்னாதிபதி உச்சம் பெற்று தொழில் ஸ்தானதிபதியுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். தற்சமயம் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. மேலும் லாப ஸ்தானத்தில் லாபாதிபதி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிகள் இணைந்திருக்கிறார்கள். மேலும் தற்சமயம் ஏழரை நாட்டுச் சனியின் இறுதிக்கட்டம் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இது பொங்கு சனி காலமாகும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டில் நிரந்தர குடியுரிமை, திருமணம் இரண்டும் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com