பெற்றோருக்கு ஆதரவு

உங்கள் மகனுக்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் திருமணம் கைகூடும். 2019 ஆம் ஆண்டுக்குப்பிறகு வீடு மனை வாங்குவர்.

என் மகன் வங்கியில் உதவியாளராக பணிபுரிகிறார். அவருக்கு பதவி உயர்வு, இடம் மாற்றம் எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? வீடு, மனை வாங்கும் யோகமுண்டா? எதிர்காலம், ஆயுள் எவ்வாறு உள்ளது? 7 இல் ராகு தோஷமா? பெற்றோருக்கு ஆதரவாக இருப்பாரா?
- கண்ணன், விருதுநகர்

உங்கள் மகனுக்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் திருமணம் கைகூடும். 2019 ஆம் ஆண்டுக்குப்பிறகு வீடு மனை வாங்குவர். தற்சமயம் பலம் பெற்ற சனி மகாதசை நடைபெறுவதால் வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சி அடைவார். சர்ப்ப தோஷமுள்ள பெண்ணாகப் பார்க்க வேண்டும். இன்னும் இரண்டாண்டுகளில் பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டு.
இறுதிவரை பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com