என் மகளுக்கு கடந்த ஒன்றரை வருடமாக வரன் பார்த்து வருகிறோம். எப்போது திருமணம் கைகூடும்? - சுந்தரமூர்த்தி, ஆரணி

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம். தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருக்கும் கேதுபகவானின் தசை நடக்கிறது.

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம். தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருக்கும் கேதுபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானத்தைக் குருபகவான் பார்வை செய்வதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com