தாலுக்கா அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் எனக்கு எப்போது திருமணம் கைகூடும்? அரசு உத்தியோகம் எப்போது அமையும்? - வாசகி, செங்கம்

லக்னத்தில் களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. அவருடன்

லக்னத்தில் களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. அவருடன் குடும்பாதிபதியும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதாலும் தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தை பார்வை செய்யும் பாக்கியாதிபதியின் தசை நடைபெறுவதாலும் இன்னும் ஓராண்டுக்குள் திருமணம் கைகூடும். அரசுப்பணியும் கிடைக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com