பி.இ. படித்துள்ள என் மகன் தற்சமயம் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். திருமணம் எப்போது கைகூடும்? பரிகாரம் செய்ய வேண்டுமா? - தியாகராஜன், திருவாரூர்

ராகுபகவானுக்கு பிடித்த ராசிகளில் ஒன்றான மேஷ ராசியில் ராகுபகவான் இருப்பதால் அவருக்கு வெளிநாட்டிலேயே நிரந்தரமாக வாய்ப்புகள் கிடைக்கும்.

ராகுபகவானுக்கு பிடித்த ராசிகளில் ஒன்றான மேஷ ராசியில் ராகுபகவான் இருப்பதால் அவருக்கு வெளிநாட்டிலேயே நிரந்தரமாக வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப்பிறகு ஓராண்டுக்குள் திருமணம் கைகூடும். களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி படித்த உத்தியோகத்திலுள்ள பெண் அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com