எனக்கு ஏற்பட்ட நோய்கள் எப்போது தீரும்? என்ன தொழில் செய்யலாம்? எப்போது செய்யலாம்? - ரவிச்சந்திரன், ஆதம்பாக்கம்

உங்களுக்கு புத ஆதித்ய யோகம் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உண்டாகி உள்ளது. இதில் புதபகவான் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்றிருக்கிறார்

உங்களுக்கு புத ஆதித்ய யோகம் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உண்டாகி உள்ளது. இதில் புதபகவான் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்றிருக்கிறார். லக்னாதிபதியும் தர்மகர்மாதிபதியும் சமசப்தம பார்வை செய்து கொள்கிறார்கள். தற்சமயம் தர்மகர்மாதிபதியின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் உடல் உபாதைகளும் தீரத்தொடங்கும். சொந்த தொழில் செய்ய வேண்டாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானையும் வழிபட்டு வரச்சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com