எனக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. எங்களுக்கு குழந்தையும் இல்லை. வாழ்க்கையில் முன்னேறுவேனா?  குழந்தைபாக்கியம் கிடைக்குமா?- வாசகர், சேலம்

உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி உங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வாரிசு உண்டாகும். இருவருக்கும் பாக்கிய ஸ்தானம் வலுவாக உள்ளதால் எதிர்காலம்,

உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி உங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வாரிசு உண்டாகும். இருவருக்கும் பாக்கிய ஸ்தானம் வலுவாக உள்ளதால் எதிர்காலம், குடும்ப வாழ்க்கை, சிறப்பாக அமையும். 2018 ஆம் ஆண்டுக்குப்பிறகு தனியார் துறையில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்களுக்கு பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகமும் புத ஆதித்ய யோகமும் குருசந்திர யோகமும் நீச்சபங்க ராஜயோகமும் உள்ளதால் 
வலுவான ஜாதகமாக அமைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com