எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய வரன் அமையும்? வேலை வாய்ப்பு உண்டாகுமா?- வாசகர்

உங்கள் மகளுக்கு துலா லக்னம். சர்ப்ப தோஷமுள்ளது. களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்து

உங்கள் மகளுக்கு துலா லக்னம். சர்ப்ப தோஷமுள்ளது. களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்து மறைவு பெற்று இருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். தற்சமயம் குருமகா தசையில் சுக்கிர புக்தி நடக்கத் தொடங்கி இருப்பதால் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். தனியார் துறையில் உத்தியோகம் அமையும். படித்த கணினி துறையில் வேலை பார்க்கும் வரன் அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com