நான் டிப்ளமோ சிவில் இஞ்சினியரிங் படித்துள்ளேன். அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறேன். அரசு வேலை கிடைக்குமா? - மகேந்திரன், சேலம்

பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து தற்சமயம் தசையை நடத்துகிறார். மேலும் பாக்கிய ஸ்தானத்தில் லக்னாதிபதி அமர்ந்திருக்கிறார்.

பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து தற்சமயம் தசையை நடத்துகிறார். மேலும் பாக்கிய ஸ்தானத்தில் லக்னாதிபதி அமர்ந்திருக்கிறார். குடும்பாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருக்கிறார்கள். தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. அதனால் தனியார் துறையில் சிறப்பான உத்தியோகம் அமையும். அதுவரையில் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தகுதியான வேலை கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com