எனக்கு 30 வயதிற்கு மேல்தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.  எப்போது திருமணம் கைகூடும்? - அருண்குமார், விழுப்புரம்

களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சிப் பெற்றிருப்பது சிறப்பு. உங்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு

களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சிப் பெற்றிருப்பது சிறப்பு. உங்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். 2020 ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com