நான் அரசுப்பணிக்காக தேர்வுகள் எழுதி வருகிறேன். அரசுப்பணி கிடைக்குமா? எதிர்காலம் எப்படி அமையும்? திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், திங்களூர்

உங்களுக்கு சிம்ம லக்னம். தொழில் ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தில் குருபகவானின் பார்வையிலுள்ள

உங்களுக்கு சிம்ம லக்னம். தொழில் ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தில் குருபகவானின் பார்வையிலுள்ள ஆட்சி பெற்ற களத்திர ஸ்தானாதிபதியைப் பார்வை செய்கிறார். லக்னாதிபதி லாபாதிபதியுடன் லாப ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானின் பார்வையை பெறுகிறார். அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதாலும் தற்சமயம் குருபகவானுடன் இணைந்திருக்கும் ராகுபகவானின் தசை நடப்பதும் சிறப்பு. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு ஓராண்டுக்குள் அரசு  உத்தியோகம் அமையும். இன்னும் நான்காண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com