எனக்கு அரசு வேலை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கில் வெற்றி கிடைக்குமா? அரசு வேலை கிடைக்குமா?- வாசகர், காரைக்குடி

உங்களுக்கு அரசு கிரகங்கள் வலுவாக இருப்பதால் அரசு உத்தியோகம் இன்னும் மூன்றாண்டுகளுக்குள்

உங்களுக்கு அரசு கிரகங்கள் வலுவாக இருப்பதால் அரசு உத்தியோகம் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் கிடைக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com