எனது பேத்தியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? வேலை வாய்ப்பு, திருமணம் எப்போது அமையும்? உறவில் வரன் அமையுமா? தற்போது என்ன தசா, புக்தி நடைபெறுகிறது?- வெங்கடேசன், ஆவடி

உங்கள் பேத்திக்கு கடக லக்னம். சர்ப்ப தோஷமுள்ளது. தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கியாதிபதியான

உங்கள் பேத்திக்கு கடக லக்னம். சர்ப்ப தோஷமுள்ளது. தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுவதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. அதனால் வங்கி காப்பீடு போன்ற துறைகளில் நல்ல வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அந்நிய உறவில் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். தற்சமயம் களத்திரகாரகரான சுக்கிரபகவானின் தசையில் களத்திர மாங்கல்ய ஸ்தானாதிபதியான சனிபகவானின் புக்தி நடக்கிறது. எதிர்காலம் சிறப்பாக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com