என் மகனுக்கு 37 வயதாகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? பிற்காலம் எப்படி இருக்கும்?- பாலசுப்ரமணியன், தஞ்சை

உங்கள் மகனுக்கு மீன லக்னமல்ல. கும்ப லக்னம் என்று வருகிறது. தற்சமயம் தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின்

உங்கள் மகனுக்கு மீன லக்னமல்ல. கும்ப லக்னம் என்று வருகிறது. தற்சமயம் தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. லக்னாதிபதி தர்மகர்மாதிபதிகளுடன் களத்திர நட்பு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். களத்திர ஸ்தானாதிபதியும் குருபகவானுடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த பெண் தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். களத்திர ஸ்தானத்திற்கு சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும் பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com