என் மகள் எம்.சி.ஏ., முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். வயது 29 ஆகிறது. திருமணம் எப்போது கைகூடும்? அரசு பணி கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- குப்புசாமி, சேலம் 

உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். அதோடு தற்சமயம் அஷ்டமஹா நாக யோகம் பெற்றுள்ள

உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். அதோடு தற்சமயம் அஷ்டமஹா நாக யோகம் பெற்றுள்ள ராகுபகவானின் தசை நடப்பதாலும் அவர் மகர லக்னத்திற்கு யோக காரகராக ஆவதாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். தனியார் துறையிலேயே நல்ல முறையில் முன்னேறுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com