எனது ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா? எப்போது திருமணம் கைகூடும்? எத்தகைய ஜாதக அமைப்பைக் கொண்ட பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்?- ஜெயராமன், ஏழூர்ப்பட்டி

உங்களுக்கு மகர லக்னம். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

உங்களுக்கு மகர லக்னம். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதியும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com