என் மகனுக்கு தற்போது சனி தசை நடக்கிறது. இடுப்பு வலி மற்றும் எலும்பு நோயால் அவதிப்படுகிறார். என் மருமகளுக்கு அஷ்டம சனி நடக்கிறது. இவர்களுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிட்டும்? ஆண் வாரிசு உண்டா? - வாசகர், திருச்சி

உங்கள் மருமகளின் ஜாதகத்தின்படி அவர்களுக்கு இந்த ஆண்டே மழலைப் பாக்கியம் உண்டாகும்.

உங்கள் மருமகளின் ஜாதகத்தின்படி அவர்களுக்கு இந்த ஆண்டே மழலைப் பாக்கியம் உண்டாகும். உங்கள் மருமகளுக்கு புத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருந்தாலும் லக்னாதிபதியின் சாரத்தில் இருக்கிறார். லக்னாதிபதி பாக்கியாதிபதியுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்து குருமங்கள யோகத்தைப் பெறுகிறார். களத்திர ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவான் இணைந்திருப்பது சிறப்பு. அதனால் வெளிநாடு சென்று வசிக்கும் யோகம் உள்ளது. ஆண் வாரிசு உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com