நான் அரசு வேலையை எதிர்ப்பார்த்துள்ளேன். நான் விரும்பியப் பெண்ணை மணமுடிக்க இயலுமா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகர்

உங்களுக்கு கடக லக்னம். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு.

உங்களுக்கு கடக லக்னம். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. அதோடு தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் ராகுபகவானின் தசை நடப்பதால் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் இன்னும் ஓராண்டுக்குள் வேலை கிடைக்கும். அதுவரை தனியார் துறையில் பணியாற்றி வரவும். உங்கள் விருப்பப்படி திருமணம் நடக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com