எனக்கு சொந்தத் தொழில் எப்போது அமையும்? வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவது எப்போது?- வாசகர், புதுக்கோட்டை

உங்களுக்கு தொழில் ஸ்தானாதிபதி விரய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் சொந்தத் தொழில் ஏற்புடையதல்ல.

உங்களுக்கு தொழில் ஸ்தானாதிபதி விரய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் சொந்தத் தொழில் ஏற்புடையதல்ல. அதேநேரம் தொழில் ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருப்பதால் உத்தியோகத்தில் வளர்ச்சி அடைவீர்கள். அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அதோடு தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசையும் நடப்பது சிறப்பாகும். எதிர்காலம் சீராக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com