என் பேரனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? எத்திசையில் எத்தகைய மணமகள் அமைவார்?- வாசகி, கோயம்புத்தூர்

உங்கள் பேரனுக்கு தனுசு லக்னம், சிம்மராசி. களத்திர தொழில் ஸ்தானாதிபதி பாக்கியாதிபதியுடன் இணைந்து

உங்கள் பேரனுக்கு தனுசு லக்னம், சிம்மராசி. களத்திர தொழில் ஸ்தானாதிபதி பாக்கியாதிபதியுடன் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கிறார். மேலும் குருபகவானும் களத்திர ஸ்தானத்தில் இருந்து லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் குடும்பாதிபதியையும் லாபாதிபதியையும் பார்வை செய்கிறார். அதோடு அவர்களுக்கு தற்சமயம் குடும்பாதிபதியின் புக்தி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com