தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அரசு கல்வி நிறுவனத்தில் வேலைக்காக முயற்சித்து வருகிறேன். வேலை கிடைக்குமா?- வாசகர், அருப்புக்கோட்டை

உங்களுக்கு மீன லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் சுக களத்திர நட்பு ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது.

உங்களுக்கு மீன லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் சுக களத்திர நட்பு ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. அரசுக்கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு உத்தியோகம் அமையும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அமையும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com