நான் கடந்த ஆறு மாதங்களாக பனியன் கம்பெனி தொடங்கி கூட்டுத் தொழில் செய்து வருகிறேன். கூட்டாளியுடன் சில பிரச்னைகள் வருகின்றது. எப்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?- வாசகர், திருப்பூர்
உங்களுக்கு மகர லக்னம், ரிஷப ராசி. உங்களுக்கு கூட்டுத் தொழில் ஒத்து வராது. தனித்து செய்தால்தான் முன்னேற முடியும்.
உங்களுக்கு மகர லக்னம், ரிஷப ராசி. உங்களுக்கு கூட்டுத் தொழில் ஒத்து வராது. தனித்து செய்தால்தான் முன்னேற முடியும். அதனால் உடனடியாக கூட்டுத்தொழிலை விட்டுப்பிரிந்து தனியாக நீங்கள் செய்துவரும் தொழிலைச் செய்யவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.