எனக்கு திருமணம் எப்போது கைகூடும்? உத்தியோக உயர்வு உண்டா? அரசு வேலை கிடைக்குமா? - வாசகர். தூத்துக்குடி

உங்களுக்கு துலா லக்னம், கும்ப ராசி. சந்திரபகவான் தொழில் ஸ்தானாதிபதியாகி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அரசு கிரகங்களுடன்

உங்களுக்கு துலா லக்னம், கும்ப ராசி. சந்திரபகவான் தொழில் ஸ்தானாதிபதியாகி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அரசு கிரகங்களுடன் இணைந்து இருப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைத்துவிடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமண முயற்சிகளும் வெற்றி பெறும். ஓரளவுக்கு நெருங்கிய உறவில் (ரத்த சம்பந்தமில்லாத) பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com