எனது மகன் மருமகள் இருவரும் பல வருடங்களாக பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் சேர்ந்து வாழும் பாக்கியம் உண்டா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? - வாசகி, கோடம்பாக்கம்

உங்கள் மகன் மருகள் இருவரின் ஜாதகங்களின்படி அவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு ஒன்றாக இணைவார்கள்.

உங்கள் மகன் மருகள் இருவரின் ஜாதகங்களின்படி அவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு ஒன்றாக இணைவார்கள். மற்றபடி இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com