34 வயதாகும் என் மகனுக்கு பெண் தேடி வருகிறோம். இதுவரை பெண் அமையவில்லை. தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. எப்போது எத்திசையில் பெண் அமையும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? அரசு உத்தியோகம் கிடைக்குமா?- குப்பன், சென்னை

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம். களத்திர ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றிருக்கிறார்.

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம். களத்திர ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றிருக்கிறார். சுகாதிபதி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் தொழில் ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசை நடக்கத்தொடங்கியுள்ளதால் அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com