என் மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எத்தகைய பெண் எத்திசையில் அமையும்? அந்நிய உறவில் அமையுமா? - வாசகர், தஞ்சாவூர்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. களத்திர , தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதியுடன் குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருப்பது

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. களத்திர , தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதியுடன் குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம் குடும்ப ஸ்தானாதிபதியின் தசையும் நடக்கத் தொடங்கி உள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண், தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். அந்நிய உறவிலேயே பெண் அமைவார். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com