கடைசி காலத்தில் நானும் என் மனைவியும் தனியாக வாழ்கிறோம். ஒரே மகன். எல்லாருமாக கூட்டுக்குடும்பமாக வாழ வழி உண்டா? ஆயுள் எவ்வாறு உள்ளது? - வாசகர், ஈரோடு

உங்களுக்கு மீன லக்னம், கன்னி ராசி. புத்திர ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சுயசாரத்தில் பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான், சூரியன், சுக்கிர பகவான்களுடன் களத்திர ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்.

உங்களுக்கு மீன லக்னம், கன்னி ராசி. புத்திர ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சுயசாரத்தில் பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான், சூரியன், சுக்கிர பகவான்களுடன் களத்திர ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். இது சிறப்பான அமைப்பு. அதோடு தற்சமயம், புதபகவானின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு உங்கள் மகன் குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கும். மற்றபடி உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com