வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் பெண் அமைவார்? திருமணம் முடிந்ததும் வெளிநாடு செல்வாரா? அல்லது இங்கேயே இருப்பாரா? - வாசகர், விருத்தாசலம்

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம். மிதுன ராசி. தற்சமயம் உச்சம் பெற்ற சனிபகவானின் தசையில் தைரிய ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது.

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம். மிதுன ராசி. தற்சமயம் உச்சம் பெற்ற சனிபகவானின் தசையில் தைரிய ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். மறுபடியும் வெளிநாடு சென்று வசிக்கும் யோகம் உள்ளது. எதிர்காலம், மணவாழ்க்கை சீராக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமை
 களில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com