கட்டடக்கலை வல்லுநராக வேலை பார்த்துவந்த என் கணவருக்கு கடந்த ஒன்றரை வருடமாக வேலை இல்லை. அதன் பிறகு சில நிறுவனங்களில் முயற்சி செய்தும் தகுந்த வேலை கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? அரசு வேலை அமையுமா? சொந்தத் தொழில் செய்யும் வாய்ப்புண்டா? - வாசகி, சிவகாசி

உங்கள் கணவருக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது

உங்கள் கணவருக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. தொழில் ஸ்தானமும் தொழில் ஸ்தானாதிபதியும் வலுவாக இருக்கிறார்கள். அவருக்கு இந்த ஆண்டு (2018) மார்ச் மாதத்திற்குள் சிறப்பான வேலை கிடைத்துவிடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். சொந்தத் தொழில் வேண்டாம். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com