பி.இ., படித்துள்ள என் மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? அரசு வங்கியில் வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? பரிகாரம் செய்ய வேண்டுமா?- வெங்கடேஷ், உடுமலை

உங்கள் மகனுக்கு மீன லக்னம், கடக ராசி. தற்சமயம் லாப ஸ்தானத்திலுள்ள சுக களத்திர நட்பு ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது

உங்கள் மகனுக்கு மீன லக்னம், கடக ராசி. தற்சமயம் லாப ஸ்தானத்திலுள்ள சுக களத்திர நட்பு ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அவருக்கு அரசு அல்லது அரசு சார்ந்த வேலை கிடைக்கும். வேலையில் படிப்படியாக நல்ல நிலையை எட்டி விடுவார். வெளிநாடு சென்று வரும் யோகமும் உள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com