என் எதிர்காலம் எப்படி இருக்கும்?- ராஜா, மதுரை

உங்களுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவானுடன்

உங்களுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவானுடன் கேந்திரம் பெற்றிருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். மேலும் சந்திரபகவான் சுக பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானுடன் இணைந்து இருக்கிறார். 2020 -ஆம் ஆண்டு தொடங்கியவுடன் உங்கள் வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகும். எதிர்காலம், சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com