என் மகளுக்கு ஆயில்யம் நட்சத்திரம். உறவுகளில் வரன் கைகூடுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், சின்னமனூர்

உங்கள் மகளுக்கு மீன லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருப்பது

உங்கள் மகளுக்கு மீன லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருப்பது சிறப்பு. அவருக்கு தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சுக்கிரபகவானின் தசை நடப்பதால் படிப்படியாக அவரின் வாழ்க்கையில் சிறப்புகள் கூடும். படிப்புக்கேற்ற வேலையும் கிடைக்கும். அவரின் மனதிற்குப்பிடித்த வரன் உறவில் அமைந்து திருமணம் கைகூடும். ஆயில்ய நட்சத்திரத்தால் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தைரியமாக ஆயில்ய நட்சத்திர வரன் அல்லது வது ஜாதகங்களை திருமணம் செய்து கொள்ளலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com