எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. குழந்தைப்பேறு எப்போது கிடைக்கும்? சொந்த வீடு எப்போது வாங்க இயலும்? - வாசகர், பாளையங்கோட்டை

உங்களுக்கு மீன லக்னம், மிதுன ராசி. உங்களுக்கு தற்சமயம் லக்னாதிபதியான குருபகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளதால் இந்த ஆண்டே குழந்தை பாக்கியம் உண்டாகும்.

உங்களுக்கு மீன லக்னம், மிதுன ராசி. உங்களுக்கு தற்சமயம் லக்னாதிபதியான குருபகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளதால் இந்த ஆண்டே குழந்தை பாக்கியம் உண்டாகும். இன்னும் இரண்டாண்டுகள் கழித்து சொந்த வீடு, வாகனம் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com